நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.
-திருவள்ளுவர்
பொருள் :
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே நீரை வீணாகாமல் வீடுகளில் மழைநீரை சேகரிப்போம்.
அதே சமயத்தில் நீர் நமது உடலுக்கும் இன்றியமையாதது. அப்படிப்பட்ட நீரைக் குடிப்பதனால் நமக்கு உண்டாகும் நன்மைகள்:
எனவே மேல் கூறியதை பின்பற்றி நம் உடலையும், வீட்டையும், நாட்டையும் பாதுகாப்போம்.
No comments:
Post a Comment